சாண்டி மாஸ்டர் குழந்தையுடன் விளையாடும் கவின்  : Kavin Latest Video

kavin playing with the Sandy Master  children Lala


நேற்று பிக்பாஸ் இறுதிப்போட்டி நடைபெற்றது இதில் சாண்டி  மாஸ்டருக்கு இரண்டாவது இடம் கிடைத்தது. தற்போது பிக்பாஸில் போட்டியாளராக பங்கேற்ற அபிராமி தன்னுடைய Instagramல் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

அதில் கவின் அவர்கள் சாண்டி மாஸ்டர் அவர்களின் குழந்தையுடன் விளையாடும் அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

சாண்டி மாஸ்டர் குழந்தையுடன் விளையாடும் கவின்  : Kavin Latest VideoPost a Comment

Previous Post Next Post