இந்திய கிரிக்கெட் வீரர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் | Indian Cricketer Irfan Pathan Joins in Vikram 58

Irfan Pathan to act in Vikram, Ajay Gnanamuthu, AR Rahman'sஇந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்  இர்பான் பதான் பல போட்டிகளில் இந்திய அணிக்காக பங்கு கொண்டுள்ளார்.  இவர் கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்தாலும், அவர் எந்த ஒரு திரைப் படத்திலும் நடிக்கவில்லை.


தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தில் இர்பான் பதான் நடிக்கப் போகின்றார்.  இப்படத்திற்கு சீயான் விக்ரம் 58 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. தற்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது .Post a Comment

Previous Post Next Post