அதிர வைக்கும் Hero Second Look ? ரசிகர்கள் கொண்டாட்டம்

hero movie sivakarthikeyan images,sivakarthikeyan photos in hero,hero second look

எங்கள் வீட்டு பிள்ளை’ படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் ‘ஹீரோ’ . கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன்சங்கர்ராஜா இசையமைக்கிறார்.


தற்போது இந்த திரைப்படத்தில் Second Look வெளியாகியுள்ளது. வெளியாகிய சில  மணி நேரங்களில் டுவிட்டரில் ட்ரெண்டிங்கில் வந்துள்ளது. அதுமட்டுமின்றி சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இதைக் கொண்டாடி வருகின்றார்கள்.Post a Comment

Previous Post Next Post