பட்டையை கிளப்பும் ஹீரோ டீசர்! Hero Movie Teaser

hero movie sivakarthikeyan images,sivakarthikeyan photos download,sivakarthikeyan hero teaser images

இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டீசரில் ஊழலுக்கு எதிராக பல வசனங்கள் உள்ளது. இத்திரைப்படமும் ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் ஒரு திரைப் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த டீசர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

Hero Movie TeaserPost a Comment

Previous Post Next Post