Finals’sக்கு நாங்க ரெடி! Bigg Boss 3 Tamil Finale

Bigg Boss 3 Tamil Finale images,Bigg Boss 3 Tamil Finale picture


பிக் பாஸ் நிகழ்ச்சியில் யார் வெற்றி பெறுவார்கள் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.  பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் பங்கு கொள்வார்கள்.

தற்போது பிக்பாஸ் போட்டியில் பங்குகொண்ட தர்ஷன் மற்றும் சாக்ஷி இருவரும் இருக்கும் புகைப்படத்தை சாக்ஷி தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .

Post a Comment

Previous Post Next Post