கவின் லாஸ்லியா விசயத்தில் குறுக்கே நிற்க போவதில்லை : Cheran Talk About Losliya Loveபிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கவின் லாஸ்லியா காதலித்து வந்தார்கள்.  அப்போது சேரன் அவர்களுக்கு எடுத்துச் சொன்னார் இப்போது காதல் வேண்டாம் என்று அதை வைத்துக்கொண்டு கவின் லாஸ்லியா ரசிகர்கள் சேரன் அவர்களை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வந்தார்கள் இதற்கு இயக்குனர் சேரன் தற்போது பதில் கொடுத்துள்ளார்.

அதில் சேரன் கூறியதாவது கவின் லாஸ்லியா ரசிகப் பெருமக்களுக்கு. உங்களுக்கு பிடித்தவர்களை BBவீட்டிற்குள்ளும் சரி வெளிவந்த பின்னும் சரி புன்படுத்தவோ அவர்கள் சுதந்திரத்தில் தலையிடவோ நான் முயலவில்லை.. நல்லெண்ண அடிப்படையில் இப்போது வேண்டாம் என கூறினேன். அது உங்களுக்கு தவறு எனில் வருத்தம் தெரிவிக்கிறேன் என இயக்குனர் சேரன் கூறியுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post