பிகில் வெளியாகும் தேதி மாற்றமா ? #BigilReleaseDate




விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் பிகில் திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த திரைப்படத்தை AGS நிறுவனம் தயாரித்துள்ளது.




அதனால் பிகில் திரைப்படம் வசூல் ரீதியாக பாதிக்கப்படும் என கருதப்பட்டது. அதனால் பிகில் திரைப்படத்தை  தீபாவளிக்கு முன் வெளியிட படக்குழு ஆலோசனை செய்தது.


தற்போது பிகில் திரைப்படத்தை அக்டோபர் 25-ஆம் தேதி திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் தீர்மானித்துள்ளது.




Post a Comment

Previous Post Next Post