செம்ம ஆட்டம் போடுறாங்கையா !  Bigil - Verithanam thara local dance

bigil image vijay hd new,bigil latest hd wallpaper


விஜய் நடிக்கும் பிகில் திரைப்படம் அக்டோபர் 25-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கின்றது. ஏற்கனவே இது திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் தற்போது சென்னையிலுள்ள ஒரு ஐடி நிறுவன ஊழியர்கள்  பிகில் திரைப்படத்தில் விஜய் பாடிய வெறித்தனம் பாட்டுக்கு நடனமாடி அதை இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள் இது தற்போது வைரலாகி வருகிறது.

Post a Comment

Previous Post Next Post