பிகில் இசை வெளியீட்டு விழாவிற்கு நாங்கள் டிக்கெட் விற்கவில்லை : Bigil Updates Today Live

archana kalpathi HD images,Download archana kalpathi images,archana kalpathi picture


நடிகர் விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியாகும் படம் பிகில். இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மிகப்பிரம்மாண்டமாக ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்றது.

அதிக ரசிகர்கள் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்தவர்கள். கூட்டம் அதிகமாக இருந்ததால் சில ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். சமூக வலைத்தளங்களில் பிகில் இசை வெளியீட்டு விழாவிற்கு பணம் கொடுத்து டிக்கெட் வாங்கினோம் என சிலர் கூறினார்கள்.

இதைப்பற்றி இப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியதாவது. நாங்கள் இசை வெளியீட்டு விழாவிற்கு 5 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறோம். 


Post a Comment

Previous Post Next Post