ஆட்டத்துக்கு ரெடியா நண்பா ! சாதனைகளைப் படைக்க காத்திருக்கும் ரசிகர்கள் : Bigil Trailer Ready

bigil thalapathy vijay trailerதற்போது பிகில் ட்ரைலர் தயாராக இருக்கின்றது. ஒரு தொலைக்காட்சியில் பிகில் ட்ரெய்லரின் இறுதிக்காட்சி இருக்கின்றது அதன் பக்கத்தில் படத்தின் இயக்குனர் அட்லீ நிற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது

Post a Comment

Previous Post Next Post