ட்ரெய்லர் இதுமாதிரிதான் வெளியாகும் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Bigil trailer new update

Bigil trailer picture,Bigil trailer images,Bigil trailer HD images,Bigil trailer HD picture


பிகில் திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கின்றது விஜய் ரசிகர்கள் ட்ரைலரை பார்க்க ஆவலுடன் இருக்கிறார்கள்.

இன்று காலை ஏற்கனவே ஒரு போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டார்கள் தற்போது படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா பிகில் திரைப்பட டிரைலர் யூடியூபில் premiere முறையில் வெளியாகாது சாதாரணமாகத்தான் மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post