ரசிகர்களின் கொண்டாட்டத்தை வீடியோ பதிவாக வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம் : Bigil Trailer Celebrations
பிகில் திரைப்படத்தின் டிரைலர் பல திரையரங்குகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. விஜய் ரசிகர்கள் அதை திருவிழாபோல் கொண்டாடினார்கள்.  தற்போது பிகில் ட்ரெய்லரை விஜய் ரசிகர்கள் கொண்டாடிய நிகழ்வுகளை பட தயாரிப்பு நிறுவனம் AGS வீடியோ பதிவாக வெளியிட்டுள்ளது. 


Post a Comment

Previous Post Next Post