பிகில் டிக்கெட் இப்ப வந்து ஆகணும் ! மிரட்டும் பாட்டி : Bigil Ticket Booking Updates

bigil vijay images download,bigil vijay movie photos download,bigil images vijay movie

நடிகர் விஜய் நடிக்கும் பிகில் திரைப்படம் நாளை திரைக்கு வரவிருக்கின்றது. ரசிகர்கள் பிகில் திரைப்படத்தை பார்க்க டிக்கெட் வாங்கி வருகிறார்கள் பல ரசிகர்களுக்கு டிக்கெட் இன்னும் கிடைக்கவில்லை.

தற்போது ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது அதில் ரசிகர்கள் வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி வருகிறார்கள் அதில் ஒரு வயதான பாட்டியும் இருக்கின்றார்கள். அவர்கள் பிகில் டிக்கெட் இப்ப வந்து ஆகணும் என சொல்கிறார்கள். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

Post a Comment

Previous Post Next Post