எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும் : Bigil thalapathy 63 trailer

Bigil Vijay 63 trailer photos stills & images


விஜய் நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கும் படம் பிகில். இத்திரைப்படத்தை அட்லி இயக்கியுள்ளார். தற்போது இந்த திரைப்படத்தின் டிரைலர் யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ட்ரெய்லரில் மிகப்பிரமாண்டமாக ஃபுட்பால் கோர்ட் இருக்கின்றது அதுமட்டுமல்லாமல் விஜய் பேசும் ஒவ்வொரு வசனங்களும் விஜய் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது .

Bigil thalapathy 63 trailer :

Post a Comment

Previous Post Next Post