இத்தனை கோடி தமிழ்நாட்டில் வசூல் செய்தால்தான் பிகில் வெற்றிப் படமாக இருக்கும்: Bigil pre-release business

bigil shooting locations,bigil shooting spot imagesதமிழ்நாட்டில் பிகில் திரைப்படம் 83 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படம் தமிழ்நாட்டில் 200 கோடி ரூபாய் வசூல் செய்தால் தான் இப்படத்தை வாங்கி திரையிட திரையரங்கு உரிமையாளர்களுக்கு லாபமாக அமையும். இந்தப் படம் தமிழ்நாட்டில் 200 கோடி ரூபாய் வசூல் செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


Post a Comment

Previous Post Next Post