சாதனைகள் படைக்க விஜய் ரசிகர்கள் முடிவு : Bigil Official Trailer Release Date

Bigil Official Trailer images,Bigil Trailer images,Bigil Trailer picture


விஜய் நடிக்கும் பிகில் திரைப்படம் தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது.  சமீபத்தில் இப்படத்தை இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

அக்டோபர் முதல் வாரத்தில் பிகில் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள் ஆனால் வெளியாகவில்லை. எப்பொழுது பிகில் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனாவிடம்  ரசிகர்கள் கேட்டுக் கொண்டு இருந்தார்கள்.

தற்போது படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா பிகில் திரைப்படத்தின் டிரைலர் அக்டோபர் 12-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

பிகில் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி சில நிமிடங்களிலேயே பல லட்சம் views பெற்று பல சாதனைகள் செய்ய விஜய் ரசிகர்கள் ஆயத்தமாகி வருகின்றார்கள் .


Post a Comment

Previous Post Next Post