எதிர்மறை விமர்சனங்களை முறியடிக்கும் விஜய் மற்றும் அஜித் திரைப்படங்கள் : Bigil Negative Reviews

Bigil Negative Reviews


பொங்கலுக்கு அஜீத் நடிப்பில் விஸ்வாசம் திரைப்படம் திரைக்கு வந்தது. ஆரம்பத்தில் இத்திரைப்படத்தை பற்றி எதிர்மறை விமர்சனங்கள் தான் அதிகம் வந்தது ஆனால் இத்திரைப்படத்தை பார்த்தபின்பு இத்திரைப்படம் பெண்களுக்கான திரைப்படம் என ரசிகர்களால் பேசப்பட்டு இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.


தற்போது இத்திரைப்படத்தை பெண்கள்  குடும்பம் குடும்பமாக பார்த்து வருகின்றார்கள் விஸ்வாசம் படத்தின் வெற்றி பார்முலா தற்போது பிகில் திரைப்படத்திற்கு பொருந்தியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post