பிகில் திரையிட முடியவில்லை ? அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள் : Bigil movie in Trichy Megastar Cinemas could not be screened

bigil vijay images hd download


விஜய் நடிக்கும் பிகில் திரைப்படமும்  நடிகர் கார்த்தி நடிக்கும் கைதி திரைப்படமும் அக்டோபர் 25-ஆம் தேதி திரைக்கு வருகின்றது.  இரு படங்களின் முன்பதிவு ஆரம்பித்துவிட்டது.


இன்றைக்கு இதேபோல் திருச்சியில் உள்ள மெகா ஸ்டார் சினிமாஸ் திரையரங்கமும் பிகில் படத்தை திரையிட முடியவில்லை என கூறியுள்ளனர்,  பிகில் திரைப்படத்திற்கு பதிலாக கைதி திரைப்படம் திரையிடப்படும் என கூறியுள்ளார்கள்.

Post a Comment

Previous Post Next Post