பிகில் அதிகாலை காட்சி ரத்து ஆகுமா ? விஜய்  ரசிகர்கள் கவலைபிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கின்றது. இத்திரைப்படத்தை பார்க்க விஜய் ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள். இந்நிலையில் விஜய் பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஆளும் கட்சிக்கு எதிராக சில கருத்துகளை பேசியதால்.

ஆளும் கட்சியினர் கோபத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் அதிகாலை காட்சி ஒளிபரப்ப  காவல்துறையின் அனுமதி வேண்டும். அதிகாலை காட்சியை திரையிட காவல்துறை அனுமதிக்கவில்லை என கூறப்படுகின்றது.

தற்போது பிகில் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம். இதுகுறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்பிரச்சனை அனைத்தும் முடிந்து நல்லபடியாக பிகில் திரைப்படம் அதிகாலை காட்சி வெளியாகும் என விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

Post a Comment

Previous Post Next Post