முதலிடத்தில் பிகில் ? அதிர்ந்துபோன  திரையரங்கு உரிமையாளர்கள் : Bigil Kerala Theater Response

bigil rayappan poster,bigil rayappan images,bigil rayappan pic
கேரளா சினிமா பொறுத்தவரைக்கும் பெரும்பாலும் அவர்களின் கதைக்களம் மிக அழகாக இருக்கும் அங்கு உள்ள மக்களும் சிறிய படங்களுக்கு மட்டும் தான்  அதிக அளவில் வரவேற்பு கொடுப்பார்கள்.


குறிப்பாக தற்போது பிகில் திரைப்படம் கேரளாவில் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வரவேற்பை பார்த்து கேரள திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் .


Post a Comment

Previous Post Next Post