Bigil Emoji - நீண்ட நாட்களுக்குப் பிறகு டுவிட்டரில் விஜய் : Vijay Tweeted About Bigil Movie



நடிகர் விஜய் நடிக்கும் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் பிகில் அக்டோபர் 25-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கின்றது. இந்நிலையில் விஜய் ரசிகர்கள் பல்வேறு Hastagஐ பயன்படுத்தி ட்விட்டரில் டாப் ட்ரெண்டிங்கில் இருக்கின்றார்கள்.


நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர் விஜய் டுவிட்டரில் #Bigil என பதிவு செய்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post