விவேகம் சாதனையை முறியடித்த பிகில் : Bigil Break Vivegam Pre-Booking Record
அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான விவேகம் திரைப்படத்தில் சாதனையை பிகில் முறியடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சென்னையிலிருக்கும் பிரபல திரையரங்குமான ரோகிணியில் பில் திரைப்படத்தில் டிக்கெட்  முன்பதிவு துவங்கு சில நான்கு நாட்கள் உள்ள டிக்கெட் விற்றுத் தீர்ந்தது.

அந்த தியேட்டர் மேனேஜர் பிகில் திரைப்படம் விவேகம் திரைப்படத்தின் சாதனையை முறியடிக்கும் என சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post