சாதனை படைக்கும் பிகில் ! இவ்வளவு கோடி லாபமா ? Bigil Box Office Collection Day 4
இத்திரைப்படத்தை 180 கோடி ரூபாய் செலவில் AGS நிறுவனம் தயாரித்தது. இந்த திரைப்படத்தை அதிக ரூபாய்க்கு AGS நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

தற்போது இந்த திரைப்படம் வெளிநாடுகளில் மட்டும் 50 கோடி ரூபாய் வசூலைத் தாண்டி உள்ளது. தமிழ்நாட்டில் பிகில் திரைப்படம் 4 நாட்களில் 70  கோடி கிடைக்கும் என சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பிகில் திரைப்படத்திற்கு நல்ல வசூல் கிடைத்துள்ளது. 

இந்தவார இறுதியில் பிகில் திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Post a Comment

Previous Post Next Post