ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மாஸ் காட்டும் விஜய் : Biggest opening for Bigil in Telugu states

bigil images vijay and nayanthara download,bigil images vijay and nayanthara hd,bigil vijay and nayanthara images,bigil vijay and nayanthara images download


பிகில் திரைப்படம் அக்டோபர் 25-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கின்றது இத்திரைப்படம் தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் அக்டோபர் 25-ஆம் தேதி வெளியாகின்றது.

விஜய் அவர்களுக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் ரசிகர்கள் அதிகமாக உள்ளார்கள். பிகில் திரைப்படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 675 திரையில் ஒளிபரப்பு ஆக உள்ளது.

Post a Comment

Previous Post Next Post