தனுஷ் படத்தில் தர்ஷன் ? வாய்ப்பு கிடைக்குமா ? Bigg Boss Tharshan Say About Dhanush

tharshan mass images,bigg boss darshan images downloadபிக் பாஸ் நிகழ்ச்சியில் இலங்கை நாட்டை சேர்ந்த தர்ஷன் அவர்கள் போட்டியாளராக பங்கு பெற்றார். இவர் மாடலிங் துறையில் உள்ளார். இவரின் திறமையை பார்த்த கமல் அவர்கள் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தில் அவரை நடிக்க வைக்க இருக்கின்றார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு வீடியோவில் நான் நடிகனாக வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னைக்கு வந்தபோது கமல் மற்றும் தனுஷ் இருவரின் படங்கள் தான் பெரும்பாலும் பார்ப்பேன் அவர்கள் எப்படி நடிக்கிறார்களோ அது மாதிரி என்னை நான் தயார் படுத்திக் கொள்வேன் என கூறி உள்ளார்.


சமீபத்தில் நான் அசுரன் திரைப்படம் பார்த்தேன் அதில் தனுஷ் நடிப்பு என்னை பிரமிக்க வைத்தது. தனுஷ் நடிக்கும் ஒரு திரைப்படத்தில் எனக்கு சிறிய கதாபாத்திரம் கிடைத்தால் நான் சந்தோஷப்படுவேன் எனக் கூறியுள்ளார் .

Post a Comment

Previous Post Next Post