முகேன் வெற்றி பெறுவது கடினம் : Bigg Boss Season 3 Title Winner Voting Result in Tamil

Bigg Boss Season 3 Title Winner images,Bigg Boss Season 3 Title Winner  stills,Bigg Boss Season 3 Title Winner live,Bigg Boss Season 3 Title Winner picture


பிக் பாஸ் சீசன் 3 டைட்டில் யார் வெல்லப் போகிறார்கள் என்ற போட்டி பரபரப்பாக நடந்து வருகின்றது.  இதில் முன்னிலையில் இருப்பது லாஸ்லியா மற்றும் முகேன்.

இந்த வாரம் ஆரம்பத்தில் மலேசிய நாட்டை சேர்ந்த முகேன் முன்னிலையில் இருந்தார்.  இந்த வார ஆரம்பத்தில் அவர் பாடிய பாடல் சமூக வலைத்தளம் மூலமாக பரவியது. இதன் காரணமாக முகேன் அவருக்கு அதிக வாக்கு பதிவானது.


நேற்றைய தினம் லாஸ்லியா அவர்களின் தந்தையுடன் Video call பேசினார்,  அதுமட்டுமின்றி நேற்றைய தினம் கவின் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றிருந்தார். இறுதி நேரத்தில் லாஸ்லியா அவர்களுக்கு அதிக வாக்கு பதிவாகியுள்ளது.


Post a Comment

Previous Post Next Post