பிக்பாஸ் கொண்டாட்டம் ! வெளியான புகைப்படங்கள் : Bigg Boss Season 3 Kondattam Imagesசமீபத்தில் பிக் பாஸ் 3-ல் பங்குபெற்ற கவின், சாண்டி, தர்ஷன் மற்றும் முகின் இவர்களை வைத்து விஜய் டிவி We Are the Boys இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்தது இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் திரையில் பங்குபெற்ற போட்டியாளர்களை வைத்து பிக்பாஸ் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சியை விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்ய இருக்கின்றார்கள்.  இந்த நிகழ்ச்சி தீபாவளியன்று ஒளிபரப்பு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் படப்பிடிப்பு தற்போது முடிந்து உள்ளது அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகியுள்ளது. இந்த பிக்பாஸ் கொண்டாட்டத்தில் கவின் தளபதி விஜய் பாடல்   நடனமாடியுள்ளார் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகின்றது.

 Bigg Boss Season 3 Kondattam Images
Post a Comment

Previous Post Next Post