பிக்பாஸ் நிகழ்ச்சியை எடிட் செய்தது யார் ?  வெளியான புகைப்படம் : Bigg Boss Season 3 Editor

Bigg Boss Season 3 promo,Bigg Boss Season 3 Editor


தமிழில் பிக் பாஸ் பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பு நடந்து முடிந்தது. ஒரு நாள் நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் ஒரு மணி நேரம் விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும்.

அதுமட்டுமின்றி பிக்பாஸ் நிகழ்ச்சியை விட பிக் பாஸ் நிகழ்ச்சியின் Promo ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த பிக் பாஸ் சீசன் 3  நிகழ்ச்சியை யார் எடிட் செய்தது என்ற புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற வனிதா Editors புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

Post a Comment

Previous Post Next Post