சாதாரண பெண்ணிற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் லாஸ்லியா பெருமிதம் : Bigg Boss Losliya Reaching Sri Lanka

losliya recent photos,losliya images hd wallpaper

தற்போது லாஸ்லியா அவர்கள் தன்னுடைய சொந்த நாடான இலங்கை நாட்டிற்கு சென்றுள்ளார் அங்கு மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து உள்ளார்கள். அங்கு பத்திரிக்கையாளர்களை சந்தித்த லாஸ்லியா.

இலங்கையிலிருந்து பிக்பாஸ் நிகழ்ச்சி செல்லும் போது என்னை பெரும்பாலான மக்களுக்கு தெரியாது. ஆனால் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஒரு சாதாரண பெண்ணாகிய எனக்கு மிகப் பெரிய புகழ் கிடைத்துள்ளது எனக்கு இதை தக்க வைக்க பெரும் பொறுப்பு உள்ளது என கூறியுள்ளார். 

Post a Comment

Previous Post Next Post