பிக்பாஸ் கொண்டாட்டத்திற்கு தயாராகும் லாஸ்லியா : Bigg Boss Kondattam Season 3
விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்குபெற்ற போட்டியாளர்களை வைத்து பிக்பாஸ் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளது . இந்த நிகழ்ச்சிக்காக லாஸ்லியா அவர்கள் பயிற்சி எடுக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில்  வெளியாகியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post