மீண்டும் சித்தப்பு சரவணனை சந்தித்த சாண்டி மற்றும் கவின் : Bigg Boss Kavin Sandy Meet Saravanan

Bigg Boss Kavin Sandy Meet Saravanan images,Bigg Boss Kavin Sandy Meet Saravanan picture


பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ஜூலை மாதம் ஆரம்பித்து 105 நாட்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகருமான  சரவணன் அவர்கள் போட்டியாளராக பங்கேற்றார்.


பின்பு விஜய் தொலைக்காட்சி அவர் நிகழ்ச்சியில் பேசிய ஒரு கருத்து காரணமாக தான் வெளியே அனுப்பியதாக விளக்கம் கொடுத்தது.


இந்நிலையில் சாண்டி மாஸ்டர் மற்றும் கவின் அவர்கள் மீண்டும் சரவணன் அவர்களை சந்தித்து உள்ளார்கள் .

Post a Comment

Previous Post Next Post