சரவணனை சந்தித்த சாண்டி மாஸ்டர் மற்றும் கவின் : Bigg Boss kavin and Sandy Meet Saravanan
அந்த சமயத்தில் அவருக்கு பிக் பாஸ் வீட்டில் நண்பராக இருந்த கவின் மற்றும் சாண்டி மாஸ்டர் இருவரும் அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது கதறி அழுதார்கள்.

சரவணன் அவர்களை விஜய் தொலைக்காட்சி எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அழைக்கவில்லை இறுதிப் போட்டியில் கூட சரவணன் பங்கேற்கவில்லை. தற்போது சாண்டி மாஸ்டர் அவர்களும் கவின் அவர்களும் சரவணன் அவர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார்கள் .
Post a Comment

Previous Post Next Post