மக்களை ஏமாற்றுகிறார்களா விஜய் டிவி ? விளக்கம் கேட்கும் மதுமிதா கணவர் | BIGG BOSS Cheated In Grand Finale ?

madhumitha husband images,madhumitha husband picture


பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் சீசன் 3 இல் பங்குபெற்ற போட்டியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பங்கு பெற்றார்கள்.

ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற மது அவருக்கும் அவரின் குடும்பத்திற்கும் அழைப்பு விடுக்கவில்லை. ஆனால் அன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது அவரின் கணவர் நிகழ்ச்சிக்கு சென்றது போல் விஜய் டிவி ஒளிபரப்பு செய்துள்ளது. 

தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.  இதைப்பார்த்த மது அவர்களின் கணவர் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டு உள்ளார். அதில் எங்களுக்கு பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கவில்லை நாங்கள் செல்லவும் இல்லை. அப்படி இருக்கும்போது நான் சென்றதாக வீடியோ வெளியாகியுள்ளது.இதற்கு விஜய்டிவி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். 

Post a Comment

Previous Post Next Post