பிக்பாஸ் காதல் ஜோடிக்கு விரைவில் திருமணம் : Bigg Boss Chandan Shetty Niveditha Gowda Engagement


bigg boss logo,bigg boss logo download,bigg boss logo tamil

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் மற்றும் அல்லாமல் பல மொழிகளில் நடத்தப்படுகிறது.  இந்த நிகழ்ச்சியால் பல சர்ச்சைகளும் ஏற்படுகின்றது, அது மட்டுமின்றி இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கு காதல் வயப்படும் நிகழ்வு அடிக்கடி நிகழ்வது வழக்கம்.


தற்போது கன்னடா பிக் பாஸ் சீசன் ஐந்தில் போட்டியாளராக பங்கேற்ற ந்தன் ஷெட்டி மற்றும் நிவேதா கௌடா இருவரும் பிக் பாஸ் வீட்டில் காதலித்து வந்தார்கள். தற்போது அவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது  அந்தப் புகைப்படத்தை தங்களுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு உள்ளனர்.


Post a Comment

Previous Post Next Post