வெற்றியாளர்கள் யார் ? Bigg Boss 3 Tamil Winner Live Updates

bigg boss 3 tamil final images,bigg boss 3 tamil winner,bigg boss 3 tamil cupபிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது.  பல்வேறு நடத்தி கருத்துக்கணிப்பில் முகேன் அவர்கள் பிக் பாஸ் சீசன் 3 டைட்டில் வெல்லப் போகிறார் என தெரியவருகிறது.


இன்று பிக்பாஸ் நிகழ்ச்சி 6 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பு ஆகின்றது. யார் வெற்றியாளர் என மக்களுக்கு முன்கூட்டியே தெரிந்தால் நிகழ்ச்சியின் சுவாரசியம் குறைந்துவிடும் என்ற காரணத்திற்காக நிகழ்ச்சியின் படப்பிடிப்பு மாலை நேரத்தில் வைத்துள்ளார்கள்.


இந்த தகவல் உறுதியான தகவல் கிடையாது. தற்போது பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. வெற்றியாளர் யார் என்று அறிவித்த பின்னர் நமது தளத்தில் பதிவு செய்யப்படும்.


Post a Comment

Previous Post Next Post