முகேன் வெற்றியாளர் ? Bigg Boss 3 Tamil Title Winner | Bigg Boss 3 Voting Results Update Today 5th October 2019

mugen rao title winner,Bigg Boss final week,Bigg Boss Mugen Rao Title Winne


பரபரப்பாக நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி நாளையுடன் முடிவடைகிறது.  இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் இறுதி வாரத்தில் சாண்டி மாஸ்டர், முகேன், ஷெரின் மற்றும் லாஸ்லியா இந்த நான்கு நபர்கள் இருக்கிறார்கள்.  இவர்களில் ஒருவர்தான் பிக்பாஸ் டைட்டிலை ஜெயிக்க போகின்றார்கள்.

முகேன் மற்றும் லாஸ்லியா இருவருக்கும் இடையில் கடும் போட்டி நடைபெற்று வருகிறது. பல தனியார் இணையதளங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கருத்துக் கணிப்பு நடத்தினார்கள்.

இதில் பெரும்பாலும் மலேசிய நாட்டை சேர்ந்த முகேன் அவர்கள் தான் வெற்றி பெறுவார்கள் என தெரியவந்துள்ளது. இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோ அதை மையப்படுத்தி இருக்கிறது.

இந்த பிக் பாஸ் சீசன் 3 டைட்டிலை முகேன் அவர்கள் வெல்வது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது.

Bigg Boss 3 Voting Results Update Today 5th October 2019

bigg boss 3 tamil vote result,bigg boss 3 tamil vote result images
Post a Comment

Previous Post Next Post