மீண்டும் சந்தித்துக் கொண்ட பிக்பாஸ் தோழிகள் : Bigg Boss 3 Sherin, Sakshi and Abhirami MEET UP!

Bigg Boss 3 Sherin, Sakshi and Abhirami imagesதற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து உள்ளது. அதுமட்டுமின்றி விரைவில் விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.  இந்நிலையில் அபிராமி, சாக்ஷி மற்றும் ஷெரின் இவர்கள் மூவரும் சந்தித்து புகைப்படங்கள் எடுத்து உள்ளார்கள் அது தற்போது சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகின்றது. 


Post a Comment

Previous Post Next Post