பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த பிறகு வந்த மாற்றம் : Bigg Boss 3 Sherin Images

Sherin Images,old nd new,Sherin HD Images


பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக ஷெரின் அவர்கள் பங்கேற்றார்கள். இவர் ஏற்கனவே பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் சமீபகாலமாக இவர் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை.


சினிமாவில் நடிக்கும்போது மெல்லிய தோற்றத்துடன் காணப்படுவார் ஆனால் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த பின்னர் மெல்லிய தோற்றம் இல்லாமல் சற்று குண்டாக காணப்பட்டார்.

ஆனால் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி முடியப் போகின்றது. இதில் ஷெரின் ஆரம்பத்தில் இருந்ததை விட தற்போது மெல்லிய தோற்றத்துடன் காணப்படுகிறார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது .

Post a Comment

Previous Post Next Post