மிரளவைக்கும் அசுரன் வசூல் நிலவரம் : Asuran Collection Report

asuran hd wallpaper download,asuran dhanush images hd,asuran dhanush photos


நடிகர் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் அசுரன். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, திரையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது.

தற்போது இத்திரைப்படத்தைப் பற்றிய ஒரு மிகப்பெரிய தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இத்திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்தப் படத்தின் மொத்த பட்ஜெட் 40 கோடி ரூபாய்,  ஆனால் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள் .

 


Post a Comment

Previous Post Next Post