ரசிகர்களின் கேள்விக்கு விளக்கமளிக்கிறார் இயக்குனர் அட்லீ #AskAtlee
இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் பிகில் திரைப்படம் நாளை திரைக்கு வரவிருக்கின்றது. விஜய் ரசிகர்கள் இன்று கொண்டாட்டங்களை ஆரம்பித்துவிட்டார்கள்.


இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்புகளும் சந்தேகங்களும் விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கின்றது. ஏற்கனவே  படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா டுவிட்டரில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

தற்போது பிகில் திரைப்படத்தின் இயக்குனர் அட்லீ அவர்கள் இன்று மாலை ஆறு மணிக்கு டுவிட்டர் மூலமாக ரசிகர்களுக்கு பதிலளிக்க போகின்றார். #AskAtlee என்ற HasTagஐ பயன்படுத்தி விஜய் ரசிகர்கள் கேள்வியைக் கேட்கலாம் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post