பிகில் தயாரிப்பாளர் அர்ச்சனா கவலை ! நடந்தது என்ன ?

தற்போது பிகில் திரைப்படத்தின் தயாரிப்பாளர் இதைப்பார்த்து கவலை அடைந்துள்ளார். பிகில் பெரும் பொருட்செலவில் எடுக்கும் திரைப்படம் அதைப் பற்றிய செய்திகளில் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் இல்லாதது கவலை அளிக்கிறது என படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார் .


Post a Comment

Previous Post Next Post