பிகில் டிரைலரை முதல் DisLike செய்த அஜீத் ரசிகர் : Ajith Fans Troll Bigil Trailer
விஜய் நடிப்பில் பிகில் திரைப்படம் தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கின்றது. இன்றைக்கு பிகில் திரைப்படத்தின் டிரைலர் மாலை 6 மணிக்கு வெளியானது.


ட்ரெய்லர் வெளியான பத்து நிமிடத்தில் 10 MILLION views கடந்துள்ளது. ஆனால் அஜித் ரசிகர்கள் இந்த ட்ரெய்லர் வீடியோவை Dislike செய்து வருகிறார்கள். இதில் ஒரு ரசிகர் பிகில் ட்ரைலரை முதலில் நான் தான் Dislike செய்தேன் என சமூக வலைத்தளத்தில் புகைப்படம் ஒன்றை பதிவேற்றியுள்ளார் அந்த புகைப்படம் தற்போது  வைரலாகி வருகின்றது.

Post a Comment

Previous Post Next Post