பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு லாஸ்லியா போட்ட ஆட்டம் - வைரல் வீடியோ.! After Bigg Boss Losliya dance videos

losliya cute pics hd,losliya cute images hd,losliya hd images free download

பிக்பாஸ் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டி நடைபெற்றது இதில் மலேசிய நாட்டை சேர்ந்த Mugen முதலிடமும் சாண்டி மாஸ்டர் இரண்டாவது இடமும் இலங்கை நாட்டை சேர்ந்த லாஸ்லியா அவர்களுக்கு மூன்றாவது இடமும் கிடைத்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராக பங்கேற்ற போட்டியாளர்கள் சக போட்டியாளர்கள் வீட்டிற்கு சென்று பல புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பதிவேற்றி வருகிறார்கள். ஆனால் லாஸ்லியா எந்தப் போட்டியாளர் வீட்டிற்கும் செல்லாமல் இருந்தார்.

தற்போது சாண்டி மாஸ்டர்  நடத்தும் நடன பள்ளிக்கு லாஸ்லியா  சென்றிருக்கிறார். அங்கு அவர் நடனம் ஆடும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

After Bigg Boss losliya dance videos :


Post a Comment

Previous Post Next Post