ஷங்கர் இயக்கத்தில் விஜய் : Actor Vijay's Next with Director Shankar?

thalapathy 65,thalapathy 65 shankar,thalapathy 65 imagesபிகில் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தன்னுடைய 64வது திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.ஏற்கனவே நடிகர் விஜய் அவர்கள் சங்கருடன் இணைந்து ஒரு படம் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் ஏற்றுக் கொள்வேன் என ஒரு நிகழ்ச்சியில் சொல்லியிருந்தார். விஜய் தன்னுடைய 65வது திரைப்படத்தில் சங்கருடன் இணைவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Post a Comment

Previous Post Next Post