எதற்காக பிகில் அக்டோபர் 25 இல் வெளியாகியது : Actor Vijay's 'Bigil' release date is finally here!

bigil vijay movie images hd,bigil mass images,vijay nayanthara images


அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிகில் திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என்று விஜய்யின் ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.


தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருவதால் பிகில் திரைப்படம் அன்று திரைக்கு கொண்டு வந்தால். தீபாவளி அன்று மட்டும் தான் ரசிகர்களின் வருகை திரையரங்கிற்கு அதிகமாக இருக்கும். 

மற்ற நாட்களில் ரசிகர்களின் எண்ணிக்கை குறையும். இதன் காரணமாக படத்தின் வசூல் பாதிக்கும். பிகில் திரைப்படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள்.

பிகில் படத்தை வெள்ளிக்கிழமை திரைக்கு கொண்டு வந்தால், வெள்ளி சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று தினங்களில் பிகில் திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெறும் என தயாரிப்பு நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்ததால் பிகில் திரைப்படம் அக்டோபர் 25-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கின்றது. Post a Comment

Previous Post Next Post