சாதனை படைத்த பிகில் ரசிகர்கள் கொண்டாட்டம் : Actor Vijay Bigil 2 days box office collectionகடந்த வெள்ளிக்கிழமை நடிகர் விஜய் நடிப்பில் பிகில் திரைப்படம் திரைக்கு வந்தது. ரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விஜய் ரசிகர்கள் மற்றும் அல்லாமல் குடும்பம் குடும்பமாக இப்படத்தை மக்கள் பார்த்து வருகிறார்கள்.

இன்று தீபாவளி என்பதால் ரசிகர்கள் கூட்டம் திரையரங்குகளில் அலைமோதியது. இந்நிலையில் பிகில் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலை மிக எளிதாக எட்டியுள்ளது.


இந்த வார இறுதியில் பிகில் திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூலிக்கும்  என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Post a Comment

Previous Post Next Post