மீண்டும் சிம்பு படம் படம் கைவிடப்பட்டதா ? Actor Simbu’s Mufti remake dropped?

Simbu Mufti images,Simbu new look,Simbu picture,Simbu new stills


நடிகர் சிம்பு பற்றி தமிழ் சினிமாவில் பல விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன சமீபத்தில் சிம்பு நடிப்பதாக இருந்த மாநாடு திரைப்படம் கைவிடப்பட்டது .

அது மட்டுமின்றி  நடிகர் சிம்பு நடிப்பில் இந்த வருடம் வெளியான வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற திரைப் படம் தோல்வியைத் தழுவியது. அதுமட்டுமின்றி சிம்பு அவர்கள் சரியான நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வர வில்லை என பல விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

தற்போது சிம்பு நடித்து வரும் ‘மப்டி’ என்னும் கன்னட படத்தின் ரீமேக் கைவிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த தகவலை படத்தின் இயக்குனர் ஞானவேல் ராஜா மறுத்துள்ளார் . இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என கூறியுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post