கைதி திரைப்படத்தில் புதிய அப்டேட்டை வெளியிட்டது படக்குழு : Actor Karthi Kaithi Movie Certified By Censor Board

kaithi image download,kaithi movie hd images


நடிகர் கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் திரைப்படம் கைதி. இந்த திரைப்படத்தில் கதாநாயகி கிடையாது .

ஒரு இரவில் நடக்கும் நிகழ்வை விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து இத்திரைப்படத்தை திரைக்கு கொண்டுவர உள்ளார்கள். இப்படத்தின் தணிக்கை முடிந்துள்ளது கைதி திரைப்படம் தீபாவளிக்கு வெளியாவது உறுதியாகி உள்ளது. தற்போது கைதி திரைப்படத்திற்கு u/ a சான்றிதழ் கிடைத்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


Post a Comment

Previous Post Next Post