யூட்யூப் நடிகைக்கு விஜய் படத்தில் நடிக்க வாய்ப்பு : Aaha Kalyanam Pavi Act Thalapathy 64

aaha kalyanam brigida image,aaha kalyanam brigida photos,aaha kalyanam pavithra images,aaha kalyanam serial pavithra photosயூடியூப்  ஆஹா கல்யாணம் என்கின்ற வெப் சீரிஸ் ப்ரிகிதா என்கின்ற பெண் நடிக்கிறார். இவரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது.

இதையொட்டி தளபதி நடிக்கும் 64வது திரைப்படத்தில் ப்ரிகிதாவுக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இவரை முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக லோகேஷ் கனகராஜ் அவர்கள் தேர்வு செய்ததாக கூறப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post