இன்னிக்கு பொறந்தநாளே இல்லையாம் #HappyBirthdayVadivelu

Vadivelu images,Vadivelu memes,vadivelu birthday


நகைச்சுவை நடிகர் வடிவேலு அவருக்கு இன்று பிறந்தநாள் என்று பலரும் சமூக வலைத்தளம் மூலமாக வாழ்த்துக்கள் தெரிவித்து வந்துள்ளார். 


வடிவேலு அவர்களின் பிறந்த பிறந்த நாள் செப்டம்பர் 12ஆம் தேதி ஆனால் கூகுளில் அவரின் பிறந்த நாள் அக்டோபர் 10 என தவறாக இருக்கிறது.

 கூகுள் தகவல் பார்த்து பலர் வடிவேல் அவர்களுக்கு பிறந்த வாழ்த்து தெரிவித்த அவர் என்றார்கள் .

Post a Comment

Previous Post Next Post